We The Leaders – Kanyakumariவி தி லீடர்ஸ் – கன்னியாகுமரி

The next event will be announced soon.

அடுத்த நிகழ்வு விரைவில் அறிவிக்கப்படும்.

Serving Kanyakumari, one month at a time

ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல செயல் — கன்னியாகுமரி மாவட்டத்திற்காக

We The Leaders brings volunteers together for a themed community event every month across Kanyakumari district. Join us — register for the upcoming event above.

People of the We The Leaders movement across Tamil Nadu

Our Inspiration · எங்கள் உத்வேகம்

We The Leaders

Founded by Thiru. K. Annamalai — young minds coming together to serve society through action, one month at a time.

அண்ணாமலை அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் — சமூகத்திற்காக செயல்படும் இளைஞர்களின் கூட்டமைப்பு.

We are the official Kanyakumari district chapter of the We The Leaders Foundation.

Annamalai — We The Leaders

Where land ends, leadership begins

Our Kanyakumari · எங்கள் கன்னியாகுமரி

The southern tip of India — where three seas meet, where Swami Vivekananda found his purpose, and where Thiruvalluvar's words stand in stone. We serve every corner of this proud district.

மூன்று கடல்கள் சங்கமிக்கும் இந்தியாவின் தென்முனை — விவேகானந்தர் தவம் செய்த மண், திருவள்ளுவரின் வார்த்தைகள் கல்லில் நிற்கும் மண். இந்த பெருமைமிகு மாவட்டத்தின் ஒவ்வொரு மூலைக்கும் நாங்கள் சேவை செய்கிறோம்.

Vivekananda Rock Memorial & Thiruvalluvar Statue

Vivekananda Rock Memorial & Thiruvalluvar Statue

விவேகானந்தர் பாறை நினைவிடம் & திருவள்ளுவர் சிலை

Sunrise & Sunset Point

Sunrise & Sunset Point

சூரிய உதயம் & மறைவு

Padmanabhapuram Palace

Padmanabhapuram Palace

பத்மனாபபுரம் அரண்மனை

Vattakottai Fort

Vattakottai Fort

வட்டக்கோட்டை

Mathoor Aqueduct

Mathoor Aqueduct

மாத்தூர் தொட்டிப்பாலம்

Our beaches & backwaters

Our beaches & backwaters

கடற்கரைகள் & காயல்கள்

Common questions · அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Is registration free? · பதிவு இலவசமா?

Yes, completely free. Registration takes one minute and there is no fee for anything.

ஆம், முற்றிலும் இலவசம். பதிவுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

Who can join? · யார் பங்கேற்கலாம்?

Everyone from Kanyakumari district is welcome — students, families, working people. No membership needed.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் வரலாம் — மாணவர்கள், குடும்பங்கள், அனைவரும்.

Why do you ask my jersey size? · ஜெர்சி அளவு ஏன் கேட்கிறீர்கள்?

For events that include a jersey, registered volunteers receive one. Your size helps us order the right numbers.

ஜெர்சி வழங்கப்படும் நிகழ்வுகளில், பதிவு செய்த தன்னார்வலர்களுக்கு ஜெர்சி கிடைக்கும். சரியான எண்ணிக்கையில் ஆர்டர் செய்ய உங்கள் அளவு உதவும்.

Can I register for my family or friends? · குடும்பத்தினர் / நண்பர்களுக்காக பதிவு செய்யலாமா?

Yes — submit the form once per person, each with their own mobile number.

ஆம் — ஒவ்வொருவருக்கும் அவரவர் கைபேசி எண்ணுடன் தனித்தனியாக பதிவு செய்யுங்கள்.

How do I become an official member of We The Leaders? · வி தி லீடர்ஸ் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ உறுப்பினராவது எப்படி?

Event registration here is separate from movement membership. To officially join Annamalai's We The Leaders movement, sign up on the national platform:

இங்குள்ள நிகழ்வு பதிவு தனி; இயக்க உறுப்பினர் ஆவது தனி. அதிகாரப்பூர்வமாக இணைய தேசிய தளத்தில் பதிவு செய்யுங்கள்:

app.wetheleader.org → Join the movement / இணையுங்கள்

Past events · கடந்த நிகழ்வுகள்

Environment protection · சுற்றுச்சூழல் பாதுகாப்பு 🌱

August 2026 · 23 August 2026

Environment protection · சுற்றுச்சூழல் பாதுகாப்பு

August 2026 · 9 August 2026

Environment Protection · சுற்றுச்சூழல் பாதுகாப்பு

August 2026 · 2 August 2026

Environment Protection photosEnvironment Protection photosEnvironment Protection photosEnvironment Protection photosEnvironment Protection photos
See all events →